லிவிங்ஸ்டனை ஹீரோவாக மாற்றிய 3 படங்கள்.. எனக்கு காமெடி மட்டுமில்ல நடிக்கவும் தெரியும்!
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இருந்தவர் லிவிங்ஸ்டன். இவர் 1988 இல் பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில்