சாமி பட வில்லன் பெருமாள் பிச்சை ஞாபகம் இருக்கா.? நிஜத்தில் தெரியாத சுவாரஸ்யங்கள்
திரையுலகில் ஹீரோக்களுக்கு கிடைப்பதை போல் வில்லன்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சில வில்லன் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பு மூலம் அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறார்கள்.