சீயான் 60 படம் இப்படித்தான் இருக்கும்.. உளறிய வாணி போஜன், டென்சனில் கார்த்திக் சுப்புராஜ்
என்னதான் நடிகர் நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் ரகசியங்களை காக்க வேண்டும் என பார்த்து பார்த்து இன்டர்வியூ கொடுத்தாலும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய கதாபாத்திரங்களை பற்றியோ