மாநாடு அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா.. தனுஷ் ரசிகர்களுடன் மல்லுக்கட்டும் சிம்பு ரசிகர்கள்
ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. பல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு உருவான மாநாடு திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.