தன்னைவிட 2 வயது சிறிய மாஸ் நடிகருக்கு சகோதரியாகும் ஜோதிகா.. இது லிஸ்ட்லயே இல்லையே!
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா மீண்டும் சினிமாவுக்கு வந்தபோது மாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி விஜய்யின் மெர்சல் படத்தை நிராகரித்தார்