சூர்யா-ஜோ முதல் விக்கி-நயன் வரை.. அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள்
அம்பானி வீட்டு கல்யாணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி தன்னுடைய நீண்ட நாள் காதலி ராதிகா மெர்சன்டை திருமணம் செய்து