மறுபடியும் ஏழரையை கூட்டிய முல்லையின் அம்மா.. கட்டன் ரைட்டா வெளியே போக சொன்ன கதிர்
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
கல்யாணம் செய்து கொண்ட 15 நாட்களில் விவாகரத்து பெற்றுக் கொண்ட விஜய் டிவியின் காதல் ஜோடியின் பிரிவுக்கு யார் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
பாக்கியா என்ன பேசணுமோ அதை தெளிவாக கோபியிடம் பேசி அவர் மண்டைக்கு எட்டுற மாதிரி சொல்லிட்டாங்க.
கண்ணன் ஐஸ்வர்யா எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க. கடைசியில் பேராசையால் அனைத்தையும் இழந்து தவிக்கப் போகிறார்கள்.
கொக்கி குமாரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் இனியாவை காப்பாற்றுவதற்கு ஆக்சன் கிங் ஆக விக்ரம் களத்தில் இறங்குகிறார்.
ஜனனி பக்காவாக குணசேகரனை தோற்கடிப்பதற்கு ப்ளான் போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில்
குணசேகரன் மாட்டிக்கொண்டு தோற்றுப் போய் முழிக்க போகிறார்.
விக்ரம் இருக்க இனியாவுக்கு என்ன பயம். கொக்கி குமாருக்கு விக்ரம் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது.
கடைசியில் ஐஸ்வர்யாவின் பேராசையால் கண்ணன் கடங்காரனாக ஆகி நெற்கதியாக நிற்கப் போகிறான்.
வீட்டின் மருமகள் குணசேகரனை ஜெயித்து விட்டோம் என்ற நம்பிக்கையில் இன்னும் துணிச்சலுடன் எதிர்த்து போராடுவார்கள். அப்பொழுது விழுகிற ஒவ்வொரு அடியும் குணசேகரனுக்கு மரண அடி தான்.
பாக்யாவிற்காக முதல் முறையாக கோபியை எதிர்த்தது மட்டுமில்லாமல் கையை தூக்கி அடிக்க போனதும் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.