கடன் பிரச்சினையால் மாட்டி தவிக்கும் ஐஸ்வர்யா, கண்ணன்.. எவ்வளவு பட்டும் திருந்த மாட்டாங்க போல

நொந்து போன கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் ஐஸ்வர்யா இதுதான் சந்தர்ப்பம் என்று கதிரிடம் பணம் கேட்க தூண்டி விடுகிறார்.

சைலன்ட் கில்லர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விக்ரம்.. இனியாவை பழிக்குப் பழி

ஒவ்வொரு முறையும் விக்ரம் ஏதாவது ஒரு விஷயத்தில் இனியாவை சைலண்டாக டார்ச்சர் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

radhika-gopi-bhagya

பாக்கியா உனக்கு இந்த பொழப்பு தேவையா.. ராதிகா கோபி பேசுறத ஒட்டு கேட்கும் நிலைமை

ராதிகா கோபி பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா வெளியில் இருந்து ஒட்டு கேட்கிறார். பாக்கியா உனக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா என்று தோன்றுகிறது.