தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்காக படங்களில் மாஸ் வசனங்களை வைத்திருப்பார்கள். அப்படி காலத்திற்கும் அழியாமல் இருக்கும் நடிகர்களின் மாஸ் வசனங்களை பற்றி பார்ப்போம்.
தமிழின் அட்டகாசமான பஞ்ச் வசனங்கள்
10. படம்: மாரி – செஞ்சிருவேன்

9. படம்: ஐ – அதுக்கும் மேல

8. படம்:ஷாஜகான்- உண்மையான காதல்னா சொல்லு
என் உயிரை குடுக்குறேன்

7. படம்:பில்லா- டேய் என் வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்
ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா

6. படம்:படையப்பா- என் வழி தனி வழி

5. படம்: வேதாளம்- தெறிக்க விடலாமா

4. படம்:துப்பாக்கி- ஐ யம் வெயிட்டிங்

3. படம்:ரமணா- தமிழ்ல எனக்கு பிடிக்காத
ஒரே வார்த்தை மன்னிப்பு

2. படம்:சிவாஜி- தி பாஸ் சும்மா பேர கேட்டாலே அதிருதில்ல

1 படம்: பாஷா- நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
