டைரக்டர் முதல் அரசியல்வாதி வரை அட்ஜஸ்ட்மென்ட்.. பலான தொழிலில் வெளுத்து வாங்கிய பிரபல ஹீரோயின்

Tamil Actress Gossip News: இயற்கையான அழகு உடைய நடிகைகள் என்று ஒரு சிலரை தான் விரல் விட்டு எண்ணி சொல்லி விடலாம். அந்த லிஸ்டில் இருந்த இந்த நடிகை முதல் படத்தில் நடிக்கும் போது ஏகத்துக்கும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்திருக்கிறார். அவருடைய கூச்சத்தை போக்குகிறேன் என்ற பெயரில் முதல் பட இயக்குனர், பேசி பேசி நடிகையை வலையில் வீழ்த்தி விட்டார்.

நடிகையுடன் கதை டிஸ்கஷன் செய்கிறேன் என்ற பெயரில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எல்லாம் அவர் அறையிலேயே தஞ்சம் அடைந்தார் இயக்குனர். முதல் படத்திலேயே சினிமாவின் மிகப்பெரிய வித்தையான அட்ஜஸ்ட்மெண்ட் டீலை புரிந்து கொண்ட நடிகை, அடுத்தடுத்து எதார்த்தமாக கேட்கும் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் பதார்த்தமாக விட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்.

இப்படியே பலான வேலை செய்து முன்னணி ஹீரோயினாக மாறினார் நடிகை. சினிமா துறையில் எப்படி பலருக்கும் நடிகையின் மீது ஒரு கண்ணாக இருந்ததோ, அதேபோன்றுதான் அவரின் அழகில் கிறங்கி எப்படியாவது அவரை அடைந்து விட வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் துடித்திருக்கிறார். அம்மணியின் காதுக்கு இந்த விஷயம் போயிருக்கிறது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் கை தேர்ந்த நடிகை, அரசியல்வாதியை வளைத்து போடவும் முடிவெடுத்து ஓகே சொல்லி இருக்கிறார். பிறகு என்ன, நடிகையின் வீடு கதி என இருந்திருக்கிறார் அந்த பெரும்புள்ளி, இருவரும் கணவன் மனைவி போலவே வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தை பற்றி அப்போதைய மீடியாக்களும் அதிகமாக கிசுகிசுத்தன.

பெரிய இயக்குனர் ஒருவரது படத்தில், நிர்வாணமாக நடிக்க ஒத்துக் கொண்டு பின்னர் ஜகா வாங்கியிருக்கிறார் நடிகை. இது பெரிய சர்ச்சையான போது, அரசியல்வாதிக்கு போன் செய்து படிப்பிடிப்பு தளத்திற்கு அடியாட்கள் வந்து இயக்குனரை மிரட்டும் அளவிற்கு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு அரசியல்வாதியால் சினிமாவில் பெரிய கையாக மாறியிருக்கிறார் நடிகை.

ஒரு கட்டத்தில் ஆடிய ஆட்டமெல்லாம் போதும், இனி கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடலாம் என நினைத்திருக்கிறார் நடிகை. திருமணம் செய்த கையோடு, அமெரிக்கா போன இவர், ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றுவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் பலான வேலையை தொடங்கி விட்டார்.