நுரை இருக்கும் தைரியத்தில் இப்படி ஒரு குளியல் புகைப்படமா? பாத்டப்பில் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது நோ என்ட்ரி, மாளிகை, பிசாசு 2, வட்டம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. அதிலும் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.

தற்போது பாத்டப்பில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நுரை ததும்ப ததும்ப எடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகின்றன.

andrea-jeremiah
andrea-jeremiah
andrea-jeremiah
andrea-jeremiah