லிவ்வின் உறவு, கருக்கலைப்பு.. ஆரமிப்பதற்கு முன்பே கலைந்து போன மோனாலிசாவின் சினிமா கனவு!

Monalisa: கும்பமேளா நாயகி மோனாலிசாவின் சினிமா கனவு உதயத்திற்கு முன்பே அஸ்தமனம் ஆகும் அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது.

கும்பமேளாவில் ஊசி, பாசிமணிகள் விற்றுக் கொண்டிருந்தார் ட்ரெண்ட் ஆக்கி அவருடைய மனதிலும் சினிமா கனவை விதைத்து விட்டார்கள் நெட்டிசன்கள்.

மோனாலிசாவின் சினிமா கனவு!

இந்த நிலையில் மோனலிசாவை அறிமுகப்படுத்தி எப்படியாவது அந்த பெயரை வாங்கிக் கொள்ள வேண்டும் என களத்தில் இறங்கியவர் தான் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா.

மோனலிசாவுக்கு ஆடை அலங்காரம் படிப்பு பயிற்சி என எல்லாமே பக்காவாக போய்க்கொண்டிருந்தது. அந்த நிலையில் தான் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கைதாகி இருக்கிறார்.

சினிமா வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த 27 வயது பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்திருக்கிறார்.

கருக்கலைப்பு வரை சென்ற காதலை பின்னர் கழட்டி விட்டதால் இந்த கைது சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

மோனலிசாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்த இயக்குனருக்கு இப்படி நடந்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.