கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் யுத்தாமுகி போலவே உலகி அழகிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது தமிழ் திரையுலகம் என்றுமே முதலிடம் வகிக்கிறது.
இவர் தளபதி விஜயுடன் தமிழன் என்கிற படத்தில் நடித்துள்ளார் இதுவே இவர் அறிமுகம் கண்ட திரைப்படம். பிறகு மற்ற மொழி படங்களில் பிசியான பிரியங்கா சோப்ரா (இதழ்களின் அரசி) இப்போது ஹாலிவுட் வரை வளர்ந்துவிட்டார்.
பிரபல அமெரிக்க பாடகர் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகி விட்டார்.

என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவில் இவருக்கான ரசிகர் கூட்டம் குறையவே இல்லை அதனாலோ என்னவோ இவரின் சமூக வலைதள பக்கங்களில் இந்தியாவின் ஃபாலோவர்கள் அதிகம்.
இப்படி பிரபலமான பலரும் சமூக வலைதளங்களில் விளம்பரங்களை பதிவிட குறிப்பிட்ட பணத்தை பெறுகின்றனர். அவ்வகையில் பிரியங்கா சோப்ரா பதிவு ஒன்றுக்கு இந்திய ரூபாயில் 3 கோடிகளை பெறுகிறாராம்.
இந்தியாவின் கிரிக்கெட் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி தன் சமூக வலைதள பக்கத்தில போடும் விளம்பரங்களுக்கு 5 கோடிகளை பெறுகிறார். இப்படியாக ஒரு கோடிகளை கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார் விராட் கோலி.