தெய்வமகள் அண்ணியாரா இது? அரைக்கால் டவுசர் போட்டு அலப்பறை பண்ணும் கிளுகிளுப்பான புகைப்படங்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் வில்லியாக அறிமுகமானவர் ரேகா கிருஷ்ணப்பா. இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.

அதன்பிறகு தொடர்ந்து மற்ற மொழியில் சீரியல்களிலும் நடித்துவந்த ரேகா கிருஷ்ணப்பா மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான பாரிஜாதம், திருமகள் மற்றும் தமிழும் சரஸ்வதி ஆகிய சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் ரேகா கிருஷ்ணப்பா பல சீரியலில் நடித்தாலும் இவரது ஆரம்ப காலத்தில் பெயருக்கு எடுத்துக் கொடுத்த ஒரு சீரியல் தெய்வமகள். தற்போது அந்த சீரியல் கிடைத்த கதாபாத்திரம் போல் கிடைப்பதற்கு காத்து வருவதாக பலமுறை கூறியுள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றார். ஆனால் எந்த படத்திலும் தனக்கு தகுந்த கதாபாத்திரம் இல்லாததால் நடிக்கவில்லை.

சின்னத்திரை நடிகர் பொறுத்தவரை எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அப்படி ரேகா கிருஷ்ணப்பாவ்வும் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

rekha krishnappa
rekha krishnappa

தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ரேகா கிருஷ்ணப்பா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.