அடிக்கடி ஏதாவது ஒரு தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இரவு பார்ட்டி, சரக்கு, ஆண் நண்பர்கள் சவகாசம் என நாசமா போன பலரைப் பார்த்திருக்கிறோம்.
இவ்வளவு ஏன் பிரபலமான தொகுப்பாளர்கள் ஆக வலம் வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, விஜே ரம்யா போன்றோர் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு காரணம் இதுதான் என பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

தற்போது அதே போல் அடுத்த கட்டத்திற்கு தயாராக இருப்பவர்தான் சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு தொகுப்பாளராக பணியாற்றிய திவ்யா என்பவராம். மலையாள வரவான இவர் அடிப்படையில் ஒரு பாடகி.
பாடகியாக நுழைந்து பின்னர் தொகுப்பாளராகவும் சில வருடங்கள் பணியாற்றினார். தற்போது கேரளாவில் செட்டிலாகியுள்ள திவ்யா சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அதில் ஆண் நண்பர்கள் சூழ மது பார்ட்டியில் கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள்தான் கடந்த சில தினங்களாக இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த விவாகரத்து உங்களுக்குத்தான் எனும் அளவுக்கு அந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த திவ்யா, சிவகார்த்திகேயன் காலகட்ட தொகுப்பாளினி என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.