சிவகார்த்திகேயனுக்கு செய்ததை தனுசுக்கும் செய்வேன்.. ஓபனாக பேசிய அமரன் பட இயக்குனர்

ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் உலகளவில் நல்ல வரவேற்பு பெற்று அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது.

கிட்டத்தட்ட 310 கோடி இரண்டாம் படத்திலேயே வசூல் செய்த இயக்குனர் என்ற பெருமையை மற்றும் சாதனை படைத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

இதற்கு அவர் கொடுத்த விளக்கம் 4 வருட உழைப்பு, கதை கரு மற்றும் ஸ்கிரீன் ப்ளே துல்லியமாக ரசிகர்களுக்கு பிடித்தவாறு இருந்தால் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

இதே உழைப்பை அடுத்த எடுக்க உள்ள தனுஷின் படத்தில் போடுவேன் அதுவும் 500 கோடி தாண்டி வசூல் செய்யும் என்று தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமரன் படத்திற்குப் பிறகு தான் சிவகார்த்திகேயன் மார்க்கெட் டபுள் மடங்கு உயர்ந்து விட்டது மட்டுமல்லாமல் அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது.

Leave a Comment