உதயநிதியவே வளைத்துப் போட்ட லிங்குசாமி.. தெலுங்கு சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்

சமீப காலமாக சினிமா துறையில் பான் இந்திய பட கலாச்சாரம் அதிக அளவில் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் தான் அதிக அளவில் பான்

vijay66

அந்த மாதிரி வேண்டாம்.. தளபதி 66 படக்குழுவிற்கு விஜய் போட்ட கட்டளை

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வெற்றியும், தோல்வியும் சினிமாவில் சகஜம் என விஜய் தனது அடுத்த படங்களில் கவனம்

Kamal-

கமலுக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ராட்சசன்.. ஆண்டவரை மிஞ்சிய அரக்கன்

நம் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். இன்றளவும் கூட இவருடைய நடிப்பை மிஞ்ச ஆள் கிடையாது என்பது

Rajini-Sunar-Deva

தேவா, சுந்தர்.சி-யை ஏமாற்றிய ரஜினி.. பிரச்சனையை சமாளிக்க சூப்பர் ஸ்டார் போட்ட திட்டம்

ஒரு காட்சியை தன்னுடைய சாமர்த்தியத்தால் ஒரு நடிகன் எவ்வாறு கையாளுகிறான் என்பதை பொருத்தே அவனுடைய நடிப்பு பண்புகள் திரையில் பார்ப்பவர்களுக்கு தெரியும். அவ்வாறு தோன்றும் காட்சிகளில் தன்னுடைய

Vignesh-Nayanthara

நயன்தாரா விசயத்தில் காரியக்காரனாக இருக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவே போடும் கிடுக்கிப்பிடி

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால்

rajini-anirudh

ரஜினியை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்ட அனிருத்.. தலைவருக்கே ஸ்கெட்சா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான இயக்குனர்களை தேர்வு செய்வதில் முழு முயற்சியில் உள்ளார். அதாவது ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில்

அனிருத் அட்ட காப்பியடித்த பீஸ்ட் படத்தின் மியூசிக்.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஆதாரம்

இளம்வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும். அவ்வாறு அனிருத் 3 படத்தில் இசையமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியது.

இது ஒருபுறம் இருக்க இவர் வேறு படத்தில் உள்ள மியூசிக்கை காப்பியடித்து தனது படங்களில் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி வருகிறது. அவ்வாறு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அரபி குத்துப்பாடல் வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலும் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மியூசிக்கையும் அனிருத் காப்பி அடித்துயுள்ளார்.

டி மீட்டர், ISHNLV இன் ஏடி கோலிமா என்ற பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது. இந்த ட்யூன் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானது. பலரும் இதை தங்களது ரிங்டோனாக வைத்திருந்தனர். இந்த மியூசிக்கை தற்போது அனிருத் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனிருத்தை வருத்த எடுக்கிறார்கள். மேலும், தற்போது இணையத்தில் யுவன் ரசிகர்கள் அனிருத் மியூசிக்கை காப்பியடித்து உள்ளார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் ரசிகர்கள் இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யுவன் ரசிகர்களுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதனால் இந்த இரு ரசிகர்களிடையே இணையமே ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி தாக்கிப் பேசி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் அனிருத் காப்பி அடித்தது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் பீஸ்ட் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

eeramana-rojave-2

எரிகிற தீயில் பெட்ரோல ஊத்திட்டாங்கலே.. எப்படி இருந்த கேப்ரில்லா இப்படி ஆயிட்டாங்க

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஈரமான ரோஜாவே சீசன் 2. இத்தொடரில் முதல் முறையாக கேப்ரில்லா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்தார்த், ஸ்வாதி,

nelson-vijay

பீஸ்ட் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. பிளான் பண்ணி விஜய்யை மாட்டிவிட்ட நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது பல கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் படத்தைப் பற்றிய நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து

ronaldo

ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. வேதனையில் வெளியிட்ட உருக்கமான பதிவு

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரொனால்டோவிற்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. சென்ற வாரம் அவரது காதலியை பிரசவத்திற்காக