முரட்டுத்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் மாளவிகாவின் HOT புகைப்படங்கள்.. தனுசை அடுத்து சிக்க போவது இவர்தான்!

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய் உடன் இணைந்த மாஸ்டர் படத்தில் அசத்தியிருந்தார். அதன்பின்பு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்

malavika-mohanan

இதனால் எக்கச்சக்க ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குவிந்து கிடக்கின்றனர். அவ்வப்போது ரசிகர்களின் எடக்கு மடக்கான சரியான பதிலடி கொடுத்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் உடற்பயிற்சி மூலம் உடம்பை ஸ்லிம்மாக வைத்துள்ளார்.

களைப்பில் மாளவிகா மோகனன்

malavika-mohanan

தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அவரது கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்ட வருகிறது.

முழுவீச்சாக ஒர்க் அவுட்

malavika-mohanan

தனுசுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போல மாறன் படத்தில் வாய்ப்பை வாங்கினார் மாளவிகா. தற்போது சிம்புவின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.