மகிழ்ச்சியில் இருக்கும் போனிகபூர்.. கவலையில் இருக்கும் வலிமை அஜித்
அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தை பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் வலிமை படத்தை திட்டமிட்டபடி வெளியாகாது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.