வசனங்களால் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட அஜித் .. வலிமை டிரைலர் விமர்சனம்
ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித்குமாரின் வலிமை பட ட்ரெய்லர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின்