அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தங்களது கருத்துக்களை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவில் சார்பட்டா பரம்பரை பிரபலங்கள் மற்றும் வலிமை படத்தின் வில்லன் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
வலிமை மனக்கசப்பால் வந்த விபரீதம்.. அஜித்தை இயக்கப் போகும் பழைய ஹிட் இயக்குனர்
வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவராமல் அஜித்தின் வழக்கமான படங்களின் சாயலும் இல்லாமல் தொடர்ந்து ஆக்சன் காட்சிகள்