இனி ரஜினி,விஜய்யை நம்பினால் வேலைக்காகாது.. நான் சுயம்புடா என முருகதாஸ் கையில் எடுத்த ஆயுதம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.