சட்டையை கழட்டி சைடு போஸ் கொடுத்த ஆன்ட்ரியா.. சடுகுடு ஆடும் இணையதளம்
பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும்.