பாண்டியாவிற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை.. சிறப்பான ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் அந்த 3 பேர்
கபில்தேவிற்கு அப்புறம் இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் நீண்டகாலமாக ஒரு வெற்றிடம் காணப்பட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு இந்திய அணி படாதபாடு பட்டது. ராபின்