முறியடிக்கப்படுமா இந்தியாவின் சாதனை! மேற்கிந்திய தீவுகள் தவிர யாருக்கும் வாய்ப்பில்லையாம்
கிட்டத்தட்ட150 ஆண்டுகால பழமையானது கிரிக்கெட் போட்டிகள். ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு தற்போது பல மாறுதல்கள் அடைந்துள்ளது. முதலில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்