விராட் கோலிக்கு அழுத்தம் கொடுத்ததா பிசிசிஐ? தாதா கங்குலியின் ராஜ தந்திரமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் ஹாட் டாபிக் விராத் கோலியின் ராஜினாமா கடிதம். நடக்கவிருக்கும் 2021- 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த