மோசமான பழக்கத்தினால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கிரிக்கெட் வீரர்.. அதை போட்டிக்கு முன்பும், பின்பும் செய்வாராம்
விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமாக இருப்பதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் போர்ட் அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. வீரர்கள் அனைவரும் கட்டாயமாக அதை பின்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால்