50+ ரன்களையும் 5 விக்கெட்டுகள்.. ஒரே போட்டியில் எடுத்த 3 இந்திய ஆல் ரவுண்டர்கள்!
ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்களால் மட்டும் தான் ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் எடுக்க முடியும். அணியில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் என இருவரை தேர்ந்தெடுப்பதற்கு