ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டேவிட் வார்னர்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் மூன்றாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக