ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் சிஎஸ்கேக்கு இசையமைக்க மறுத்த அனிருத்.. காரணம் கேட்டா ரொம்ப ஷாக்கீங்க இருக்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் போடமுடியாது என கூறிய அனிரூத் அதற்கான காரணத்தை கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் போடமுடியாது என கூறிய அனிரூத் அதற்கான காரணத்தை கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
கான்வே , அம்பத்தி ராயுடு, ரகானே, துபே, ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே இப்பொழுதுதான் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐந்து படங்களில் விஜய்க்கு வில்லன் என்று ஒரு கேரக்டரே இல்லை.
ஐபிஎல் இல் நிறைய வீரர்கள் சொதப்பியும், டக் அவுட் ஆகியும் உள்ளனர் அப்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களை இதில் பார்க்கலாம்.
பிரபல கிரிக்கெட் வீரரின் காதல் விசயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
லால் சலாம் படத்தில் அப்பாவுக்கு ஃபேவராக நடந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் துருவ நட்சத்திரமாக இருந்தது மகேந்திர சிங் தோனி தான்.
கிரிக்கெட் விளையாட்டில் பல அருவருப்பான விஷயங்கள் நடந்துள்ளது. ஏன் இந்திய அணி வீரர்கள் கூட சில ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் மாட்டி சீரழிந்துள்ளது. கிரிக்கெட்டில் நடைபெற்ற 5 அருவருப்பான விஷயங்கள்.
பிராவோவிற்குப் பின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மிரட்டி வருகிறார் இளம் பவுலர் ஒருவர். தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் அனைத்து நாட்டு வீரர்களை திணறடித்து புது சாதனை படைத்து வருகிறார். இந்த இளம் புயல்.நேர்த்தியாக நான்கு ஓவர் வீசி அதில் இரண்டு, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலை தடுமாற செய்வார்.
அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
அட்லீயால் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஷாருக்கான்.
விஜய்யை வைத்து விளம்பரம் தேடும் பாலிவுட் சினிமா.
சச்சின் டெண்டுல்கர் இவரை பார்த்து கிரிக்கெட் பார்க்கவும், விளையாடவும் ஆரம்பித்தவர்கள் பல பேர். இவருக்கு முன்பு மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர், அவருக்கு பின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
தோனி அளித்த விளக்கம் முதல் ஆறு ஓவர்களிலே இந்த போட்டியில் தோற்று விடுவோம் என்று உணர்ந்து விட்டேன்.
அந்த வகையில் கிரிக்கெட் டீம் மீது அவர் இப்படி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த வருட சம்பள பட்டியலை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
ஜவான் படத்தில் அட்லி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கண்டிஷன் ஒன்று போட்டுள்ளார்.
பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர்.
பாலிவுட் பக்கம் போயும் அட்லி திருந்தாமல் தன் வேலையை காட்டி இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர்.
ஷாருக்கான் நடித்த சமீபத்தில் வெளியான பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லிக்கு ஏற்பட்டிருக்கும் டார்ச்சல்.
2023-ன் ஆரம்பத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி, அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்,
கங்குலியின் வாழ்க்கை கதை படமாக்கப்பட இருக்கிறது.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர்.பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான்.