ஹிந்தி, தெலுங்கு மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய வியாபாரம்
தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இதன் மூலம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
சிவாஜி-பிரபு காம்போவை விட, நடிகர் திலகத்துடன் அதிக முறை இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நவரச திலகம்.
சார்பட்டா 2-வை ஓரம் கட்டும் வகையில் தனுஷ் ஒரு வெற்றி கூட்டணி உடன் விரைவில் களமிறங்க இருக்கிறார்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் 100 கோடியை தனுஷின் படங்கள் வசூலித்துள்ளது.
தனுஷ் பட இயக்குனர் ஒரு ஹிட் படத்திற்கு பிறகு தலைகால் புரியாமல் ஆடி வருகிறார்.
தில் ராஜூவை நம்பி மோசம் போகப்போகும் தனுஷ், சிவகார்த்திகேயன்,எவ்வளவு சொன்னாலும் கேக்குற பாடில்லை.
சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்ட நடிகை தற்போது ஓவர் பண திமிரில் ஆட்டம் போடுகிறாரார்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நடராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு சில விஷயங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா, ஜோதிகாவை தடுத்துள்ளார்.
சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் பயோபிக் படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார் என்பது சிறப்பம்சம்.
சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் ஏஆர் ரகுமான் இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார்
சிம்பு மாஸ் கூட்டணி போட்டுள்ளதால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பீதியில் உள்ளனர்.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.
தற்போது ஒரு வாரிசு நடிகர் தனுஷின் வெற்றி கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார்.
2023-ன் ஆரம்பத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
தமிழில் ஐந்து ஹீரோக்களின் படங்கள் தெலுங்கு சினிமாவில் 30 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.
தனுஷ், மகன்களையும் சில விஷயங்களுக்கு அழைக்காமல் ஒதுக்குகிறார். இப்படி விவாகரத்துக்கு பிறகும் நிம்மதி இல்லாமல் அல்லோளப்பட்டு வருகிறார்.
முன்னணி நடிகைகளாக போட்டி போட்டு வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவே வேண்டாம் என்று சில நடிகைகள் தெறித்து ஓடி விட்டார்கள்.
தோல்வி கொடுத்த பயத்தினால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் செல்வராகவன் தன் வேதனையை இப்படி ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் இவருடைய சம்பளம் இரண்டு கோடியிலிருந்து நான்கு கோடியை உயர்த்தி விட்டாராம். நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் இல்லையென்றால் கெட் அவுட் என்று சொல்லி வருகிறார்.
இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் 5 தமிழ் படங்கள்
இவர் மட்டுமல்லாமல் இவரை பார்த்து வியந்த நடிகர்கள் அதிகமானவர் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிப்பை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் தன் நடிப்பை வெளிக்காட்டி நடிப்பதில் சகலகலா வல்லவன் என்றே கூறலாம்.
சினிமாவில் மிகப்பெரிய அடி வாங்கி உள்ள செல்வராகவனுக்கு உட்டுத் துணையாக இருக்க தனுஷ் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
ஆசையாய் கதை சொன்ன தனுஷ் பஞ்ச் டயலாக் இல்லாததால் ரஜினி நிராகரித்த அந்த படம்.
செல்வராகவன் தனது தம்பி தனுஷ் அறிவுரை சொல்லியும் கேட்காமல் பாகசூரன் படத்தில் நடித்துள்ளார்.
விஜய்யின் ஒட்டுமொத்த வசூலையும் 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்து தனுஷ் சாதனை படைத்திருக்கிறார்.