இன்று வரை ஆச்சரியமாய் மனதில் நிற்கும் காட்சிகள்.. தமிழ் சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் மறுபெயராகவே இருக்கும் இயக்குனர் ஷங்கரின் படங்களில், தன்னை ஒரு கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய முழு கற்பனையையும் திரையில் காண்பித்து, இந்தியாவின்