பசுபதி நடிப்பில் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்.. முருகேசனாய் கண்ணீர் விட வைத்த தியாகம்
கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் பசுபதி. இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கேமரா முன் நிற்கவே பயப்பட்ட