27 ஆண்டுகள் கழித்து கமலுடன் இணையும் உச்ச நட்சத்திரம்.. வெளிவந்த விக்ரம் பட சஸ்பென்ஸ்
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பொக்கிஷமாக இருப்பவர் கமல்ஹாசன். இன்றளவும் கமல்ஹாசன் திறமைக்கு யாராலும் ஈடுகட்ட முடியவில்லை. கமல்ஹாசன் சிறு குழந்தையாக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை