பொய் பேசுவதையே கதையாக வைத்து ஹிட் கொடுத்த கமல்.. அதுவும் 5 படத்தில் மாஸ் பண்ணிருக்கார்
தமிழ்சினிமாவில் உலகநாயகனின் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். ஆரம்பத்தில் கமலஹாசனின் படங்கள் எல்லாம் நகைச்சுவை கலந்து இருக்கும். அதில் பொய்யை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட