பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த நாட்டாமை.. 3 லட்சத்திற்கு மேல் கைப்பற்றிய நபர்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று அடிக்கடி கூறுவார். இது எந்த சீசனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த ஐந்தாவது சீசனுக்கு நிச்சயம்