பாபநாசம் 2 படத்தில் நடிக்க தயங்கும் கமல்.. இதுதான் காரணமாம்
மலையாளத்தில் 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,