175 நாட்களை தாண்டி மரண ஹிட்டடித்த கமலின் 6 படங்கள்.. இந்தியளவில் திரும்பி பார்க்க வைத்த உலகநாயகன்
உலகநாயகன் கமலஹாசன் பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பவர். கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின்