ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்த பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்! இந்த அலப்பறை கொஞ்சம் ஓவர் தான்!
விஜய் தொலைக்காட்சியின் புதுவிதமான பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.