பிக்பாஸ் விட்டு விலகிய தயாரிப்பு நிறுவனம்.. காரணம் கேட்டு விஸ்வரூபம் எடுத்த கமல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் நடித்த