shankar vadivelu

மட்டமாக நடந்துகொள்ளும் ஷங்கர்.. வடிவேலுவை வைத்து விமர்சித்த சினிமாவாசிகள்

தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை படத்தை மட்டும் பார்க்காமல் படத்தில் பணியாற்றிய நடிகர் மட்டுமே இயக்குனர்களின் குணாதிசயங்களையும் கவனிக்க தவற மாட்டார்கள். அப்படி கவனிக்க போய்தான் ஷங்கர்

am rathnam

காணாமல் போன 4 தயாரிப்பாளர்கள்.. நம்பர் 1 தயாரிப்பு நிறுவனத்திற்கு கூட இந்த நிலைமைதான்

தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல தயாரிப்பாளர்கள் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு தற்போது படங்கள் தயாரிக்காமல் மௌனம்

guna

குணா படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததற்கு காரணம் இவர் தானாம்.. முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடிய படமாக அமைந்தது குணா திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் இவரது பெயரும் புகழும் இன்று வரை நிலைத்து

kamal-lokesh

லோகேஷ் தம்பி, எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல.. விக்ரம் பட விஷயத்தில் உஷாரான உலகநாயகன்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு

rajini-sivaji-movies-cinemapettai

தமிழ் சினிமாவில் 365 நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த 10 படங்கள்.. அதுலயும் 3 வருடம் ஓடிய படம் எது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல படங்கள் சரித்திரம் படைக்க கூடிய அளவிற்கு வெற்றிகரமாக ஓடி உள்ளன அந்த அளவிற்கு 365 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிய படங்களை பற்றி

low-budget-movie

லோ பட்ஜெட்டில் வசூலை வாரி குவித்த 6 படங்கள்.. சின்ன கல்லு பெத்த லாபம்!

சினிமாவை பொறுத்தவரை பல இயக்குனர்கள் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் படங்களை எடுத்துள்ளனர். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் படத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்து குறைந்த செலவில்

kamal-vijay

சினிமாவில் தடை செய்யப்பட்டு சர்ச்சையை கிளம்பிய 7 படங்கள்.. அதில் கமலுக்கு மட்டும் 3 படங்களா!

சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்திய ஆதரவை கிடைத்தாலும் பல படங்களுக்கு பல்வேறு விதமான போராட்டங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி தமிழ் சினிமாவில் தடை

vivek-indian2-cinemapettai

இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளை ஷங்கர் இப்படித்தான் மாற்றப் போகிறாராம்.. நல்ல ஐடியா தான்!

நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள்

கமல் நடித்த 7 சிறந்த நகைச்சுவை படங்கள்.. பார்த்து வயிறு வலிக்க சிரிங்க

நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை என்று தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்ற பெயரைப் பெற்றவர் கமலஹாசன். இவர் நடிப்பில், காமெடி கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வரிசையாக பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் காமெடி இன்றளவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

1. மைக்கேல் மதனகாமராஜன்

michael madana kamarajan
michael madana kamarajan

1990 ஆம் ஆண்டு கமலஹாசன், கிரேஸி மோகன் வசனத்தில் மைக்கேல் மதனகாமராஜன் பட்டையைக் கிளப்பியது என்றே கூறலாம். இந்த படத்தில் பெரும் பட்டாளமே நடித்திருக்கும், முக்கிய பிரபலங்கள் என்று பார்த்தால் ஊர்வசி, ருபினி, மனோரமா, நாசர், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ் என்று பலர் கமலஹாசனுடன் எதார்த்தமான நடிப்பிற்கு இடு கொடுதுருபார்கள். இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றது, 175 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துள்ளது.

2. மகராசன்

maharasan
maharasan

1993-ல் மகாராசன் என்ற படம் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்திருப்பார், இளையராஜா இசை அமைத்திருப்பார். இந்த படம் நகைச்சுவையால் மட்டுமே வெற்றி பெற்றது, கவுண்டமணி,செந்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

3. சதிலீலாவதி

sathi leelavathi
sathi leelavathi

1995 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பாலுமகேந்திரா இயக்கத்தில், கிரேசி மோகன் வசனத்தில் வெளிவந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார், அப்போதே கோடிகளில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கமலஹாசனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியவர்கள் நேர்த்தியாக நடித்திருப்பார்கள்.

4. அவ்வை சண்முகி

avvai shanmugi
avvai shanmugi

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், மீனா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அவ்வை சண்முகி. பெண் வேடத்தில் இன்றளவும் தமிழ் சினிமாவிற்கு உதாரணமான படம் இந்த அவ்வை சண்முகி. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர் போன்றவர்கள் கமலஹாசனுக்கு நிகராக நடித்திருப்பார்கள்.

5. காதலா காதலா

kaathala kaathala
kaathala kaathala

பிரபுதேவா, கமலஹாசன் இணைந்து நடித்த படம் காதலா காதலா. கமல்ஹாசனுக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை பார்த்து ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிட்டார்.

6. பஞ்சதந்திரம்

panchathandiram-cinemapettai
panchathandiram-cinemapettai

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தேனப்பன் தயாரிப்பில் வெளிவந்தது பஞ்சதந்திரம். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார், ஐந்து நண்பர்கள் செய்யும் அட்டகாசத்தை மிக தத்ரூபமாக கே.எஸ்.ரவிக்குமார் வெளிக்கொண்டு வந்துருப்பார். இந்த படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

vasool raja mbbs
vasool raja mbbs

சரண் இயக்கத்தில் கமலஹாசன், சினேகா போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் கமலஹாசன்  மனிதநேயமுள்ள டாக்டராக எப்படி மறுக்கிறார் என்பதை காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

கமலின் அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக கிரேசி மோகன் இடம்பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கு பின்னர் நிறைய பிரபலங்கள் உள்ளனர். இதில் முக்கியமானவர் கிரேசி மோகன் என்பது இந்த வரிசையில் தெரிகிறது.

gauthami-cinemapettai

அறுவை சிகிச்சையில் மாத்திடலாம் என்ற கௌதமி.. உங்க போதைக்கு நான் ஊறுகாயா என கடுப்பான மகள்

உலகநாயகன் கமலஹாசனை பிரிந்த பிறகு கௌதமி தற்போது தனியாக வசித்து வருகிறார். இதுவரை கமல்ஹாசன் தரப்பில் இருந்து கௌதமிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. கௌதமியும் அதை

இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்.. பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சி

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சினிமா வட்டாரங்களில் இது சகஜமான விஷயம் என்றாலும் மக்களிடையே

Kamal-mnm

பாதுகாப்பை மீறி வாக்கு மையத்தில் நடக்கும் மர்மங்கள்.. அதிரடி காட்டும் கமல் வீடியோ

வாக்கு மையத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் விதிமீறல்கள் நடப்பதாகவும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாருக்கான விளக்கம் தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay-aamir khan

தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட டாப் 10 ஹிந்தி படங்கள்

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு கதைகளையும், காட்சிகளையும், இசையையும் ஏன் போஸ்டர் லுக்களையும் கூட திருடி நம்ம ஆட்கள் வைத்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெகு ஆண்டுகளாய் இருந்து வந்தாலும்

அரசியல் நெருக்கடியில் சிக்கி வெளிவந்த 7 தமிழ் திரைப்படங்கள் இவைதான்.!

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு பின்னர் மீண்டும் இந்தியாவையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது மெர்சல் திரைப்படம். மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்ததால் தற்போது அந்த படத்திற்கு ஏகத்திற்கும்

முதல் படத்திலேயே ஹிட் குடுத்த இயக்குனர்கள் – பாகம் 2

தமிழ் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள். தமிழ் படத்தின் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தாலும் கடைசில் மாபெரும் இயக்குனர்களாக மாறியுள்ளனர். அவர்கள்

vivek

விவேக்கிற்கு வாய்ப்பு கொடுத்தும் பிரயோஜனம் இல்லாம போயிருச்சு.. கண்கலங்கிய மூத்த நடிகர்

நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு பல நல்ல

தமிழின் அட்டகாசமான 10 பஞ்ச் வசனங்கள்?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்காக படங்களில் மாஸ் வசனங்களை வைத்திருப்பார்கள். அப்படி காலத்திற்கும் அழியாமல் இருக்கும் நடிகர்களின் மாஸ் வசனங்களை பற்றி பார்ப்போம்.

kamal-simran-cinemapettai

கமல்ஹாசனை காதலித்தது என்ன ஆச்சு? எனக்கேட்ட பத்திரிகையாளர்.. ஆவேசப்பட்டு ரகசியத்தை கசியவிட்ட சிம்ரன்

கமலஹாசனுடன் நடிக்க பல நடிகைகள் அவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். அந்த வகையில் இடுப்பழகி சிம்ரனும் அந்த பிரச்சனையில் சிக்கி தவித்த சம்பவத்தை மீண்டும்

vikram-vivek-cinemapettai

விக்ரம் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த விவேக்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சீயான் விக்ரமுக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும் என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்காத

suriya-jyothika

100 நாட்களுக்கு மேல் ஓடிய ஜோதிகாவின் திரைப்படங்கள்.

ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படங்கள். அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பெரும் வெற்றியைப் பெற்றார்.

anniyan

யோவ், வாய் இருக்குதுன்னு இஷ்டத்துக்கு பேசுவியா.. குற்றம் சாட்டிய தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய சங்கர்

சங்கர் மீது பல தயாரிப்பாளர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பது அவரது அந்நியன் பட ரீமேக் அறிவிப்பின் போது தான் அனைவருக்கும் தெரியவந்தது. பல தயாரிப்பாளர்கள் அவரை

175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்.. கேப்டனின் அசத்தல் லிஸ்ட்

விஜயகாந்த் நடித்த பல படங்கள் ஹிட அடித்தன. அதிலும் ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்தார். அனைத்து தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஓடவில்லை என்றாலும் நிறைய கிராமத்தில் உள்ள

lokesh

ராம் சரணும் இல்லை, பிரபாஸும் இல்லை.. லோகேஷ் கனகராஜின் அடுத்த தெலுங்கு பட நடிகர் இவர்தான்! செம மாஸ்!

லோகேஷ் கனகராஜ்(lokesh kanagaraj) தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்கிற அளவுக்கு தன்னுடைய முதல் மூன்று படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,

shankar

அந்நியன் ரீமேக் என அறிவித்து வசமாக மாட்டிய சங்கர்.. நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் போட்ட கிடுக்கிப்பிடி

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சங்கரின் சினிமா வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இந்தியன் 2 கைவிட்டது போக தற்போது மற்ற படங்களையும் இயக்க

நீங்க அங்க போய் பணம் சம்பாதிப்பீங்க, நாங்க விரல் சப்பிட்டு நிக்கணுமா? சங்கரை மிரட்டும் லைகா

விக்ரமாதித்யன் முதுகில் வேதாளம் ஏறிக்கொண்டு விடமாட்டேன் என்று சொல்வது போல சங்கரின் முதுகில் ஏறிக் கொண்டு லைகா நிறுவனம் அவரை படாதபாடுபடுத்தி வருவதுதான் கோலிவுட் வட்டாரங்களில் இன்றைய

நமது விருப்பமான நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் நடிகர்கள் யார் தெரியுமா?

சினிமாவில் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுவதற்கு அவர்களது நடிப்பு, அழகு இவைகள் தாண்டி நாம் ரசிக்கும் அவர்களது குரலும் ஒரு

யோசிக்க வைக்கும் கமல்ஹாசனின் வசனங்கள் !

இந்திய சினிமாவே கொண்டாடக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது மட்டுமில்லாமல்

kamal

கமல் தட்டிய புத்தாண்டு வாழ்த்து.. பயப்படாம படிங்க இந்த முறை அவர் ட்வீட் புரியும்

வழக்கமாக புரியாத பாஷையில் பேசும் கமல் இந்த முறை சற்று புரியும் வகையில் தனது ட்வீட்டை தட்டி உள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக கமல் செய்த

kamal-rajini-bakkiyaraj

ரஜினி, கமலை வைத்து படம் இயக்காததற்கு காரணம் இதுதான்.. வெளிப்படையாகச் சொன்ன பாக்கியராஜ்

இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் சில்மிஷம் கலந்த சிரிப்பு இருக்கும். பெண்கள் எல்லாம் எப்படி இவரது