பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிக்கும் தேதி அறிவிப்பு.. அடுத்த சீசனை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாகும் ரியாலிட்டி ஷோக்களை தமிழிலும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.