அச்சு அசல் நிஜ குடிகாரங்களாகவே வாழ்ந்த இரண்டே நடிகர்கள்.. ரஜினிகாந்த், கமலுக்கு நெருங்கிய கூட்டாளி
குடிகாரர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திய இரண்டு நடிகர்கள்.
குடிகாரர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திய இரண்டு நடிகர்கள்.
கமலின் அனுபவத்தின் முன் இயக்குனர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை.
மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் நாயகன்.
இந்த ஐந்து படங்கள் கிளைமாக்ஸ் திருப்தி இல்லாததால் பிளாப்பாகி இருக்கின்றன.
ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
இதனால் நம் கலாச்சாரம் சீரழிந்து போகிறது என்று அவர் கோபத்துடன் பேசினார்.
மக்களை பொறுத்தவரை முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோயின்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்
இதை கேள்விப்பட்ட பலரும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என கடந்து செல்கின்றனர்.
9 திரை பிரபலங்கள் மதுப்பழக்கத்தினால் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்டனர்.
ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றி வாகை சூடி வருகின்றன.
ஒரு காலகட்டத்தில் கவுண்டமணியை அடிச்சுக்க ஆளே இல்லை எனவும் சொல்லலாம்.
பிரபல ஹீரோக்களான ரஜினி, கமலுடன் இவர் இணைந்து அசத்திய படங்கள் ஏராளம்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் முதல் முறையாக கமல் புதிய படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று பேரும், புகழையும் உருவாக்கிக் கொண்டவர் கமலஹாசன்.
தமிழில் டாப் பிரபலங்களாக இருந்த ஐந்து பேர் பாலிவுட்டில் நுழைந்து மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டனர்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 நடிகர்கள்.
லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பாக சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த 6 குற்றப்பிரிவு புலனாய்வு படங்கள்.
அவ்வாறு இருக்கையில் ஏன் இப்பெயரை படத்திற்கு வைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
சிற்பமாய் செதுக்கி இந்திய சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனது நம் தமிழ் சினிமாவின் நாயகன் படம் தான்.
எத்தகைய மாறுபட்ட கதாபாத்திரமானாலும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பவர் சூர்யா
முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பட வாய்ப்பு கொடுத்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.
இதுதான் ஏன் என்பதை புரியாமல் திகைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
கொரோனா காரணமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில், தமிழ் படங்களுக்கு கிடைக்க கூடிய வெற்றியை விட அக்கடதேசத்தில் அதிக வரவேற்பு உண்டு.
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
ஒரே நாளில் வெளியாக உள்ள விஜய்யின் முக்கிய 3 அப்டேட்டுகள்.
வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் S.J.சூர்யா. இவர் இயக்கம் மட்டுமின்றி நடிகராவும் அறிமுகமாகி நீயூ, அன்பே ஆருயிரே, இசை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார்.
லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க லியோவில் இணைந்த கமல்.