லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்ட சிம்பு.. பத்து தல செய்தியாளர் சந்திப்பில் வீசிய வலை
பத்து தல செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜுக்கு ஸ்கெட்ச் போட்டு உள்ளார் சிம்பு.
பத்து தல செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜுக்கு ஸ்கெட்ச் போட்டு உள்ளார் சிம்பு.
கமல் நடித்து 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது ஜெய்யை வைத்து திரைப்படத்தை தயாரிக்கிறது.
இவர் அந்த காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எத்தனை காலங்கள் ஆனாலும் பார்க்க தூண்டும் படமாக அமைந்திருக்கிறது.
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஓவர் அலப்பறை காட்டி வருகிறார். கமலை ஒப்பிட்டு தனுசை விளாசும் ரசிகர்கள்.
இந்தியன் 2 படத்திற்காக 100 பேர் கொண்ட குடும்பத்தை கூண்டோடு தூக்கி இருக்கும் ஷங்கர்.
ஒரு பக்கம் விவாகரத்து என்றாலும் மறுபக்கம் இவர்களைப் பற்றிய கிசுகிசுகளும் வந்து கொண்டு தான் இருக்கும்.
உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய பணத்தை செலவழிக்காமல் படங்களை தயாரித்து வருகிறார்.
எம்ஜிஆர் விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் ஒரு கோடி மதிப்பிலான தங்க காசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே உலகநாயகன் கமலஹாசனால், லியோ படக்குழுவினர் பதட்டமடைந்துள்ளனர்
.
பிரபுதேவா 60 படங்களில் ஹீரோவாக நடித்தாலும் வெறும் ஆறு படங்கள் மட்டுமே இவருக்கு ஹிட் கொடுத்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் நடித்த பேய் படங்கள் அனைத்தும் அரைச்ச மாவை அரைப்பது போலவே ஒரே மாதிரியாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் மொத்த பொருளாதாரமும் இவர்கள் படங்களை நம்பித்தான் இருக்கிறது.
இந்தப் படங்களில் இவர்களை விட யாராலும் வில்லன் ரோலில் நடிக்க முடியாது என நிரூபித்த 6 ஹீரோக்கள்.
வேள்பாரி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார் இயக்குனர் ஷங்கர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையில் நடிக்க சிம்பு தனது சம்பளத்தை பல கோடி குறைத்துக் கொண்டுள்ளார்.
கமலை நம்பி மாதக்கணக்கில் காத்திருந்து ஏமாந்து போன அஜித் பட இயக்குனர் .
அடுத்த ஆஸ்கர் விருதினை வாங்க உலக நாயகன் கமல்ஹாசன் தயாராகி உள்ளார்.
விக்னேஷ் சிவனை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என நயன்தாரா 10 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி சேரும் முடிவுக்கு வந்துள்ளார்.
பாக்யராஜ் எண்பதுகளின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசனை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருக்கிறார்
சிறந்த குணச்சித்திர கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை மிரட்டி இருப்பார்.
லோகேஷ் நாம் ஒன்று நினைத்தால் அதைவிட 100 மடங்கு ட்விஸ்ட் வைத்து படத்தை கொடுக்கக் கூடியவர்.
இப்படி குறுகிய காலத்திலேயே லோகேஷ் அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி திரையுலகை கொஞ்சம் மிரள தான் வைத்துள்ளது.
கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.
ரஜினிகாந்த் ஒருமுறை கூட ஒத்துக்கொள்ள மாட்டாரா என ஏங்கும் திரை துறையினர் பல பேர் கெஞ்சியும் வழிவிடாத சூப்பர் ஸ்டார்.
ஸ்ருதிஹாசன் தன்னிடம் அருவருப்பான கேள்வி கேட்ட நபர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக கொடிக்கட்டி பறந்த ஹீரோ ஒருவர் 10 படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் ஒரு நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
பத்து தல திரைப்படத்தின் வேலைகள் முடிந்த கையோடு சிம்பு தன்னுடைய 48வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருக்கிறார்.
அடுத்தடுத்து பெரிய கூட்டணியுடன் கவின் கைகோர்த்து இருப்பது அவருக்கான முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.