விக்ரம் பட வெற்றியால் தலைகால் புரியல.. பல இயக்குனர்களை கிடப்பில் போட்ட கமல்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த நிலையில் 400