பெரிய ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கிய 5 படங்கள்.. வெறித்தனமாய் வந்து சூர்யா
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக உள்ள நடிகர்கள் தங்களுக்கு இணையான சக நடிகர்களின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுக்குள் இவ்வாறு ஒரு நல்ல நட்பு