கேஜிஎஃப் 2 படத்தை ஓரம்கட்டும் விக்ரம்.. பல கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை