படத்துல இசைஞானி பாட்ட சொருவிட வேண்டியது தான்.. பிரமோஷனை அவரே பாத்துக்குவாரு, ட்ரெண்டிங் மீம்ஸ்
Ilaiyaraja Memes: இப்போது சோசியல் மீடியாவில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் இளையராஜாவின் ராயல்டி விவகாரம் தான். கூலி படத்தின் டைட்டில் டீசரில் இவருடைய பாடல் வந்ததற்காக சன்