Memes: அடிக்கடி கரண்ட் கட் பண்றாங்க.. ஆனா பில்லு மட்டும் எப்படி 2000 ரூபா வருது, மீம்ஸ்
Memes: சம்மர் வந்துவிட்டாலே ஃபேன், ஏசிக்கு ஓய்வு என்பதே இருக்காது. அதிலும் இந்த வருடம் மார்ச் மாதமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது ஓட ஆரம்பித்த ஃபேன்