அஜித்தை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டும் விஜய்.. நெட்பிளிக்ஸ் பல கோடிக்கு வியாபாரமான தளபதி 67
விஜயின் தளபதி 67 மற்றும் அஜித்தின் ஏகே 62 படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. ஆனால் அஜித்தின் படத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக விஜய் படம் விற்பனையாகியுள்ளது.